வாக்காளர்களுக்கு டிஜிட்டல் மூலம் பணப்பட்டுவாடா செய்வது கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம்

கூகுள் பே, போன் பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது கண்காணிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, “தமிழக சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க … Continue reading வாக்காளர்களுக்கு டிஜிட்டல் மூலம் பணப்பட்டுவாடா செய்வது கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம்