வாகனங்களுக்கு பாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம்- மத்திய அரசு

நாடு முழுவதும் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் பாஸ்டேக் (FASTag) முறை அமுலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் … Continue reading வாகனங்களுக்கு பாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம்- மத்திய அரசு