வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- AICTE
வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி,பெங்காலி, குஜராத்தி ஆகிய 8 மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அனுமதி அளித்துள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் 2019 ஆம் ஆண்டு பல்வேறு திருத்தங்களும், மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு, கஸ்தூரி ரங்கன் தலைமையில் பரிந்துரைக்கப்பட்ட ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ மத்திய அமைச்சரவையால் கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் உள்ள மும்மொழிக்கொள்கை, நுழைவுத் தேர்வு உள்ளிட்ட அம்சங்கள் தமிழ்நாடு … Continue reading வரும் கல்வியாண்டு முதல் தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள்- AICTE
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed