வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு; ரெய்டில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்

வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை சேர்த்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது எழுந்துள்ள ஊழல் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அதிமுக முன்னாள் வணிகவரி … Continue reading வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்து சேர்ப்பு; ரெய்டில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்