வரலாற்றிலேயே முதல் முறையாக திருச்செந்தூரில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்

வரலாற்றிலேயே முதல் முறையாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா கடந்த 15ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. 5 ஆம் நாளான நேற்று வழக்கமான சிறப்பு வழிபாடுகளை தொடர்ந்து, ஜெயந்திநாதர் தங்கசப்பரத்தில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் எழுந்தருளியதும் மஹா தீபாராதனை நடந்தது. மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு … Continue reading வரலாற்றிலேயே முதல் முறையாக திருச்செந்தூரில் பக்தர்கள் இன்றி நடைபெற்ற சூரசம்ஹாரம்