லெட்டர்பேட் ஜெ.பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு!

பழைய தாலுக்கா அலுவலம் புனரமைக்கப்பட்டு, ‘டாக்டர். ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம்’ எனப் பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட மசோதாவிற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரம் மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்படுவதற்கான சட்டம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட அரசாணையின்படி 2021-22 … Continue reading லெட்டர்பேட் ஜெ.பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பு!