லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியை திரும்பப்பெறுக; பிரதமர் மோடிக்கு வலுக்கும் கண்டனங்கள்

லட்சத்தீவில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளைத் திரும்பப் பெற பிரதமர் தலையிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். லட்சத்தீவுக்கு புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் படேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அப்போது முதல் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இதனைத்தொடர்ந்து … Continue reading லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியை திரும்பப்பெறுக; பிரதமர் மோடிக்கு வலுக்கும் கண்டனங்கள்