ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து மீட்பு பணி- மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் பாராட்டு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மீட்புப்பணியில் தங்கள் செயலால் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் அருண் நன்றி தெரிவித்துள்ளார். டிசம்பர் 8 ஆம் தேதி கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து IAF MI-17V5 என்ற வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. … Continue reading ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து மீட்பு பணி- மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் பாராட்டு