ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து புகார்; வெடிக்கும் சர்ச்சை

மாவட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ராஜேஷ் தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 10க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர். தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக முதல்வர் பழனிசாமியால் நியமிக்கப்பட்டவர் ராஜேஷ் தாஸ். முன்னாள் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவரான ராஜேஷ் தாஸ் முதல்வருக்கு மிகவும் நெருக்கமானராக இருந்துள்ளார். சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவி என்பது காவல் துறையில் முக்கியமானதாகும். … Continue reading ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து புகார்; வெடிக்கும் சர்ச்சை