ராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரிய வழக்கில், அவர்களை … Continue reading ராஜிவ் கொலை வழக்கில் முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம்- உச்சநீதிமன்றம்