ரஃபேல் போர் விமான ஊழல் விசாரணை தொடங்கிய பிரான்ஸ்; கலக்கத்தில் மோடி அரசு
பிரான்ஸுடன் இந்தியா மேற்கொண்ட ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜீன் பிரான்கோயிஸ் போநெர்ட் (Jean François Ponert) நியமிக்கப்பட்டுள்ளது பாஜக மோடி அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானத்தின் விலை ரூ.526 கோடி என்ற வீதத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடம் இருந்து கொள்முதல் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின் 2015 ஆம் ஆண்டு மார்ச் … Continue reading ரஃபேல் போர் விமான ஊழல் விசாரணை தொடங்கிய பிரான்ஸ்; கலக்கத்தில் மோடி அரசு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed