யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம்

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உலக அளவில் வலைதளத்தில் முதன்மையான நிறுவனம் கூகுள். அந்நிறுவனம் யூட்டியூப், ஜிமெயில், ஜிபே, கூகுள் மேப் உள்பட பல்வேறு செயலிகளை பயனாளர்களுக்கு வழங்கிவருகிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்கள் தினமும் செல்போன் மூலமாகவும், கணிணி மூலமாகவும் கூகுள் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் செல்போனில் கூகுள் செயலிகள் … Continue reading யூடியூப், ஜிமெயில் உள்பட கூகுள் சேவைகள் திடீர் முடக்கம்