மோடி, அமித்ஷாவை விமர்சித்த டென்னிஸ் வீராங்கனை- பாஜகவினர் கதறல்

பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை விமர்சித்து அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்டினா வெளியிட்ட ட்விட்டர் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி குறித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைக்காட்சி ஒன்றியில் பேசியிருந்தார். அமித்ஷா தனது பேட்டியில், “எங்களைச் சிலர் சர்வாதிகாரி என கூறிவருகிறார்கள். மோடி போன்று கருத்துகளுக்குக் காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை. அனைவரது கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது … Continue reading மோடி, அமித்ஷாவை விமர்சித்த டென்னிஸ் வீராங்கனை- பாஜகவினர் கதறல்