மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
மோசடி வழக்கில் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடகாவில் இன்று (5.1.2022) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயநல்லதம்பி உள்ளிட்ட 3 பேர் இந்த மோசடியில் உடந்தையாக செயல்பட்டனர் என புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக … Continue reading மோசடி வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed