மெட் ஆல் ஆய்வகத்தின் கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து: தமிழக சுகாதாரத்துறை
பிரபல தனியார் ஆய்வகமான மெட் ஆல் நிறுவனத்தின் கொரோனா பரிசோதனை உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட் ஆல் ஆய்வகமும் ஒன்று. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தினசரி பாதிப்பு 35 … Continue reading மெட் ஆல் ஆய்வகத்தின் கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து: தமிழக சுகாதாரத்துறை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed