முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை

மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் தென்மேற்கு பகுதியில் வசந்த் விஹாரில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வந்தார். நேற்றிரவு நடந்த கொள்ளை முயற்சியின்போது கிட்டி குமாரமங்கலம் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் துணிகளை துவைத்து வந்த ராஜூ (வயது 24) என்பவர் தலையணையால் அமுக்கி … Continue reading முன்னாள் ஒன்றிய அமைச்சரின் மனைவி கிட்டி குமாரமங்கலம் கொலை