முதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில், அழுததால் இறக்கிவிடப்பட்ட 4 மாத குழந்தை, தாய்

தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில், 4 மாத குழந்தை அழுதது இடையூறாக இருப்பதாகக் கூறி, தாயும், குழந்தையும் இறங்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து நேற்று (ஜனவரி 18) மதியம் 12 மணிக்கு டெல்லி செல்லும் விஸ்டாரா விமானத்தில் தமிழக முதல்வர் பயணித்தார். 94 பயணிகளுடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்தில், டெல்லியை சோ்ந்த லட்சுமிதேவி (வயது 30) என்ற பெண், … Continue reading முதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில், அழுததால் இறக்கிவிடப்பட்ட 4 மாத குழந்தை, தாய்