பலத்த பாதுகாப்புடன் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு 2019 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு அடைந்தது
 
ஆந்திரா அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் நேற்றுடன் நடந்து முடிந்தது.
 
2019 மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நிறைவு பெற்றது.
 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. முதல்கட்ட தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 
 
ஆந்திரா – 25,
அருணாச்சலப் பிரதேசம்- 2,
அசாம் -5, பீகார் -4,
சத்தீஸ்கர் -1,
காஷ்மீரில் 2,
மராட்டியம் -7
மேகாலயா -2
ஒடிசா -4,
தெலுங்கானா -17
உ.பி. – 8,
மேற்கு வங்கம் -2,
உத்தராகண்ட் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
 
நேற்று  மாலை நிலவரப்படி;
பீகார்: 50.26%
தெலுங்கானா: 60.57%
மேகாலயா: 62%
பலத்த பாதுகாப்புடன் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கு 2019 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு அடைந்தது
 
ஆந்திரா அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் நேற்றுடன் நடந்து முடிந்தது.
 
2019 மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் நிறைவு பெற்றது.
 
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. முதல்கட்ட தேர்தலில் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
 
ஆந்திரா – 25,
அருணாச்சலப் பிரதேசம்- 2,
அசாம் -5, பீகார் -4,
சத்தீஸ்கர் -1,
காஷ்மீரில் 2,
மராட்டியம் -7
மேகாலயா -2
ஒடிசா -4,
தெலுங்கானா -17
உ.பி. – 8,
மேற்கு வங்கம் -2,
உத்தராகண்ட் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
 
நேற்று  மாலை நிலவரப்படி;
பீகார்: 50.26%
தெலுங்கானா: 60.57%
மேகாலயா: 62%
மேற்கு வங்காளத்தில் 81%
உத்தராகண்ட் : 59.77%
அசாம்: 68%
லக்க்ஷதீப்: 65.9%
மணிப்பூர்: 78.20%
 
இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 81% வாக்குப்பதிவும் ,குறைந்த பட்சமாக பீகாரில் 50.26% வாக்குப்பதிவும் நடந்து உள்ளது
 
மேலும் ஆந்திரா அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. ஆந்திரா 175, அருணாச்சலப்பிரதேசத்தில் 60, சிக்கிமில் உள்ள 32 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
 
தொடர்ந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரத்தை பலத்த பாதுகாப்புடன், பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெநடந்து முடிந்துள்ளது
 
நேற்றைய தேர்தலில் 5 மாநிலங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் சேதம் அடைந்து உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்து உள்ளது
 
சில தொகுதிகளில் மின்னணு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள தகவலில், ஆந்திர பிரதேசத்தில் 6, அருணாசல பிரதேசத்தில் 5, பீகாரில் ஒன்று, மணிப்பூரில் 2 மற்றும் மேற்கு வங்காளத்தில் ஒன்று என மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவித்து உள்ளது.
ஆசிரியரின் தேர்வுகள்…
 
மேலும் அசாம் மற்றும் உ.பி தொகுதியில் எந்த சின்னம் அழுத்தினாலும் அது பாஜகவின் சின்னத்துக்கு போனாதாக புகார்களும் வந்து உள்ளன
 
இந்தியாவின் பிர்தான 21 காங்கிரஸ் ,திமுக ,திரிணமுல் உள்ளிட்ட எதிர்கட்சிகள் 50% VVPAT யில் விழும் ஓட்டை எண்ணி பார்க்க கேட்டு கொண்ட போதிலும் அதறுக்கு 6 நாடகள் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்திலே தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில்.,
 
பரவாயில்லை  ஆறு நாட்கள் கழித்தே வெளியுடுங்கள் என ஒன்றாக 21 கட்சிகள் தெரிவித்தும் ,2% மட்டும் VVPAT யில் விழும் ஓட்டை எண்ணுவோம் என தேர்தல் ஆனையம் தெரிவித்து உள்ளதும் குறிப்பிடதக்கது