மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில்(SETS) வேலைவாய்ப்புகள் – 2022

மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில்(Society for Electronic Transactions and Security-SETS) ‘Scientist’ பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன பணி Scientist கடைசி தேதி 10-03-2022 முகவரி மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகம் எம்ஜிஆர் அறிவு நகரம், சிஐடி வளாகம், தரமணி, சென்னை – 600 113 காலியிடங்கள் 6 கல்வித்தகுதி B.E / B.Tech / M.Sc சம்பளம் ரூ. 67,700/- முதல் ரூ. 1,38,500/- வரை பணியிடம் சென்னை விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் … Continue reading மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சமூகத்தில்(SETS) வேலைவாய்ப்புகள் – 2022