மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் – 2022

திருநெல்வேலி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் பணிக்கான பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பணி மூத்த ஆலோசகர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் கடைசி தேதி 04-01-2022 முகவரி மாவட்டசமூக நல அலுவலகம்,பி 4/107, சுப்ரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில்திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டைதிருநெல்வேலி – 627 002 காலியிடங்கள் 8 கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி சமூகப்பணி / உளவியலில் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் … Continue reading மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்புகள் – 2022