மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பேரா. ஜெ.ஜெயரஞ்சனுக்கு முக்கிய பொறுப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவிற்கு பொருளியல் வல்லுநர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் உள்பட புதிய உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் மாநில திட்டக்குழு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், 1971 ஆம் ஆண்டு மே திங்கள் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக்குழு, முதலமைச்சர் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. … Continue reading மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவில் பேரா. ஜெ.ஜெயரஞ்சனுக்கு முக்கிய பொறுப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்