‘மல்டி ஸ்டார்’ பொருளாதார ஆலோசனைக் குழு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் பொருளாதார ஆலோசனைக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு 16 வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் 21-6-2021 நடைபெற்றது. சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு … Continue reading ‘மல்டி ஸ்டார்’ பொருளாதார ஆலோசனைக் குழு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி