மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு தடைகோரிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடுக்கு தடை கோரிய வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து, தமிழக அரசு 15 நாட்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களைப் போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் … Continue reading மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு தடைகோரிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed