மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு வழங்கும் நிதியில் முறைகேடுகள் நடப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஆல்பர்ட் டைட்ஸ் என்பவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடப்பதாகக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை வியாபார நோக்கில் சிலர் மாற்றி வருகின்றனர். மனோன்மணியம் சுந்தரனார் … Continue reading மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு