மனுஸ்மிருதி மேட்டரில் காயத்ரியின் அதிங்கபிரசிங்கியான பதிவால் கணக்கை முடக்கி ட்வீட்டர் அதிரடி

விதிகளை மீறியதற்காக பாஜக தமிழக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராமின் கணக்கை ட்விட்டர் சஸ்பெண்ட் செய்தது. மனுஸ்மிருதி குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து, மனுஸ்மிருதிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய தொடர் ட்வீட்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் காயத்ரியின் ட்விட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை காலை இடைநிறுத்தப்பட்டது. ‘ட்விட்டர் விதிகளை மீறும் கணக்குகளை ட்விட்டர் இடைநிறுத்துகிறது’ என்று பக்கத்தில் காணப்பட்டது. காயத்ரியின் கணக்கில்பல … Continue reading மனுஸ்மிருதி மேட்டரில் காயத்ரியின் அதிங்கபிரசிங்கியான பதிவால் கணக்கை முடக்கி ட்வீட்டர் அதிரடி