மத்திய அரசின் செயல்பாடு குறித்து விமர்சனம்; ட்விட்டர் கணக்குகளை முடக்கும் மோடி அரசு!

கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கையாளுதல் குறித்து விமர்சித்த பதிவுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து பிரபலங்கள் உள்பட பலரின் ட்வீட்டுகளும் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 3,49,313 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,69,51,769ஐ கடந்துள்ளது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 2,761 அதிகரித்து, … Continue reading மத்திய அரசின் செயல்பாடு குறித்து விமர்சனம்; ட்விட்டர் கணக்குகளை முடக்கும் மோடி அரசு!