மத்திய அரசின் எதிர்ப்பை புறம் தள்ளிய கனடா பிரதமர்

அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும், மனித உரிமைகளுக்காக கனடா துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட கனடா அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்தனர். இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் வெளிப்படையாக கருத்து வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இதனைத் தொடர்ந்து கனடா பிரதமரின் கருத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்து, கனடா … Continue reading மத்திய அரசின் எதிர்ப்பை புறம் தள்ளிய கனடா பிரதமர்