சிவகங்கை மாவட்டம் தி௫ப்புவனத்தை சேர்ந்த ஒருவ்ர் , மதுரை MIET கல்லூரியில்  பணியாற்றினார். அங்கிருந்து அவர் செய்த  சட்ட விரோத செயல் காரணமாக கல்லூரியில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் திண்டுக்கல் SBM கல்லூரியில்  பணி புரிந்த அவர், அங்கும் தவறாக வழிநடத்தல் என பணி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டதால், அதன்பிறகு அவருடன் வேலை பார்த்த பாஸ்லூர் ரஹ்மான் மற்றும் அவரிடம் பயின்ற சில மாணவர்களின் உதவியுடன் சென்னைக்கு வேலை தேடி  வந்தார்.

சென்னையில் துணி வியாபாரம் கூட்டாக செய்வோம் என்று இவரது நண்பர்களிடம் முதலீடு பணம் பெற்று தொடங்கிய அவர்   வியாபாரம் ஈட்டியும், முதலீடு செய்த நண்பர்களுக்கு லாபத்தில் பங்கு தராமல் ஏமாற்றிதால்  தலைமறைவாகிறார். 

இவ்வாறு நண்பர்கள், மாணவர்களை ஏமாற்றிய பணத்தில் தனது சகோதரனுடன் சேர்ந்து சென்னையில், ஹணி டிரேடர்ஸ் மற்றும் மகேஷ் மில்ஸ் INC என்ற பெயரில் இரண்டு நிறுவனங்களை தொடங்கியுள்ளார். இதில் ஹணி டிரேடர்ஸ் இன்று வரை சீனாவுடன் வர்த்தக தொடர்பில் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது 

ஆனால் இவர் மூலம் ஏமாந்த நண்பர்கள் தந்த  நெருக்கடியால் நிறுவனப் பொறுப்புகளை தனது சகோதரர் மகேஷிடம் ஒப்படைத்துவிட்டு, மதுரைக்கு தஞ்சம் புகுந்தார் .

தனது பள்ளி,கல்லூரி நாட்களில் தீவிர RSS பற்றுள்ள மாரிதாஸ் தனது நண்பர்களிடம் பணத்தின் மீது அதிக ஆர்வம் குரையாத  அதே நபர் , விரைவாக மிக பெரிய செல்வந்தராகும் நோக்கத்தோடு பாஜக IT cellல் வேலைக்கு சேர்ந்து, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஊழலில் கொழித்த பணத்தின் எதிர்கட்சிகளை மட்டுமே வசை வீடியோவில் வசை  பாட  ரூ.5 லட்சம் பெற்று  தமிழக பாஜக தலைவர் முருகனை வெளியேற்றி, கைபற்றும் நோக்கதோடு பாஜக வின் ஒர் சாதி பிரிவினரின் ஆதரவை பெற்று எச்ராஜா எஸ்வி சேகர் வழிகாட்டுதல் படி கோஷ்டி அரசியலில் எடுபட்டு வருவதாக சமூக தளத்தில்  குற்றம் சொல்லுகின்றனர் ..

மேலும் ரஜினிகாந்துடன் இவர் இருக்கும் படத்தை  போட்டு எதிர்கட்சிகளை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் ஆதனால் சுப்பர் ஸ்டாரின் பேருக்கு களங்கம் ஏற்படுவதாக  அவரின் ரசிகர்கள் வேதனையோடு தெரித்தனர் .. மேலும் பாஜக மூலம் பெற்ற பணத்தில்  ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் போலியாக  1200 fakeid உருவாக்கி அதை   தனது போஸ்ட்டுக்கு தானே லைக் மற்றும் பார்வைகள் வருமாறு செய்கிறார் எனவும் ரஜினி ரசிகர்கள் வருத்தபடுகிறார்கள் ..  

இவரது  பணத்தேவைகளை இவரது உறவு பெண் ப்ரியா கவனித்து கொள்கிறார்.  தன்னிடம் மூன்று மின் அஞ்சல் முகவரியும், டொமைன் வசதியும் இருக்க, இவர் தனது உறவு பெண் ப்ரியாவின் பெயரில் உள்ள priyaaryaputri யின் மின் அஞ்சல் முகவரியான priyajayagopi @ yahoo dot, com என்பதை reset முறையில் பயன்படுத்தும் மொள்ளமாரித்தனம் ஏன் என சமுகவளைதளத்தில் கேள்விகள் குவிந்த வண்ணம் உள்ளன .. 

அதுமட்டுமில்லாமல் இவர்  தனது சகாக்களிடம் தனக்கு சென்னையில் சொந்தமாக 6660 சதுர மீட்டரில் POLO- T-shirt manufacturing company இருப்பதாக பீலா விட்டு வருவதாக அவர்து நட்பு வட்டார சோர்ஸ் ஒருவர் நம்மிடம் கூற நாம் அதனை இதோ இங்கே சொல்லி  விட்டோம் .. இப்படி கூட இருக்கும் நண்பர்களையே ஏமாற்றி திரியும் நபர்களிடம்  பார்த்து பழக வேண்டாமா என அய்யாசாமி  கேட்டுள்ளார்  🏃‍♂️🏃‍♂️