மதுபான ஊழல் : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது

மதுபான கொள்கை முறைகேட்டில் டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு துணை முதல்வராக மணிஷ் சிசோடியாக உள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. புதிய கொள்கையின் அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க … Continue reading மதுபான ஊழல் : டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது