மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து போராட்டம்- திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து வரும் 20 ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள் காணொலி இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், … Continue reading மக்கள் விரோத மோடி அரசை கண்டித்து போராட்டம்- திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவிப்பு