மக்கள் விரோத மோடி அரசு; போராட்டத்தில் ஒன்றிணைந்த திமுக கூட்டணிக் கட்சிகள்

ஒன்றிய மோடி அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மக்களுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. அதன்படி புதிய வேளாண் … Continue reading மக்கள் விரோத மோடி அரசு; போராட்டத்தில் ஒன்றிணைந்த திமுக கூட்டணிக் கட்சிகள்