மக்கள் நீதி மய்யத்தின் 7 அம்ச தேர்தல் வாக்குறுதி- கமல்ஹாசன்

அனைத்து வீடுகளுக்கும் இணையம், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட 7 செயல் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். தமிழகத்தில் 2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் ஆட்சிமுறை மற்றும் பொருளாதாரப் புத்தெழுச்சிக்கான 7 செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். … Continue reading மக்கள் நீதி மய்யத்தின் 7 அம்ச தேர்தல் வாக்குறுதி- கமல்ஹாசன்