மக்கள் உயிருடன் விளையாடுகிறீர்களா.. மோடி அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

மராட்டியத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்பட்ட 150 வெண்டிலேட்டர்களில் 113 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்பது தீவிரமான பிரச்னை. இதுதொடர்பாக ஒன்றிய பாஜக அரசு விளக்கம் அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதிலிருந்து மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை தற்போது வரை நீடித்து வருகிறது. மாநிலங்களில் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, ஒன்றிய பாஜக அரசு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்கள் அனுப்பிவைத்தது. இப்படி அனுப்பி வைக்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் பல செயல்படாமல் பழுதடைந்துள்ளதாக … Continue reading மக்கள் உயிருடன் விளையாடுகிறீர்களா.. மோடி அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்