மக்களுக்கு தடுப்பூசி கொஞ்சமா போடுங்க; தட்டுப்பாடு வராது- பாஜக முதல்வர்
ஹரியானாவில் குறைந்த அளவிலேயே மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதால், எங்களிடம் அதிக அளவு தடுப்பூசி கையிருப்பு உள்ளது என அம்மாநில முதல்வர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையில், அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டு மிக மோசமான விளைவை ஏற்படுத்திவருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள், தங்கள் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தற்போது இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். அதனால் எவ்வளவு … Continue reading மக்களுக்கு தடுப்பூசி கொஞ்சமா போடுங்க; தட்டுப்பாடு வராது- பாஜக முதல்வர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed