போராட்டத்தில் விவசாயிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றுகிறார்களா.. உச்சநீதிமன்றம்

டெல்லி தப்லீக் ஜமாத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் பிரச்சினை உருவானது போன்று, விவசாயிகள் போராட்டத்திலும் ஏற்படுமா என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜம்மு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுப்ரியா பண்டிட் என்பவர் வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் பாரிகர் மூலம் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், கடந்த ஆண்டு டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லக் கூடியபோது ஏற்பட்ட கூட்டம் குறித்தும், டெல்லி … Continue reading போராட்டத்தில் விவசாயிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை பின்பற்றுகிறார்களா.. உச்சநீதிமன்றம்