போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு துணை நிற்போம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் … Continue reading போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு துணை நிற்போம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்