பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் செப்.14 ஆம் தேதியும், செப்.17 முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரிவில் சேர்க்கை என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 24 ஆம் தேதி நிறைவு பெற்றது. … Continue reading பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!