பொறியியல் கலந்தாய்வில் பதிவு கட்டணம் ரூ.5000 தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் கலந்தாய்வில் இந்த ஆண்டு முதல் ரூ.5,000 பதிவுக் கட்டணம் செலுத்தாமல் நேரடியாக கல்லூரிக்கு சென்று அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை செலுத்தி அவா்களுக்கான இடத்தை உறுதி செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, தமிழக அரசின் தொழில்நுட்பத் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளில் ஏற்படும் காலியிடங்களைத் தவிா்ப்பதற்கு புதிய கலந்தாய்வு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைகழகத்தில் … Continue reading பொறியியல் கலந்தாய்வில் பதிவு கட்டணம் ரூ.5000 தேவையில்லை: அண்ணா பல்கலைக்கழகம்