பேரறிவாளன் விடுதலையில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டுமாம்.. சொல்கிறது மத்திய அரசு

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்த தீர்மானம் மீது 3 ஆண்டுகளாக … Continue reading பேரறிவாளன் விடுதலையில் குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டுமாம்.. சொல்கிறது மத்திய அரசு