பெரம்பலூர் டைனோசர் முட்டைகள் சர்ச்சை.. வெளியான ஆய்வு முடிவு

பெரம்பலூர் அருகே உருண்டையாக கண்டெடுக்கப்பட்டது டைனோசர் முட்டைகள் இல்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் சில தினங்கள் முன்பு மண் எடுத்து கொண்டிருந்தபோது, முட்டை உருவில் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த உருண்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் (Carnotaurus) மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ, சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என வதந்தி பரவத் தொடங்கியது. இதனால் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் இருந்ததாக பல சொந்தக் கதைகளை இணையத்தில் … Continue reading பெரம்பலூர் டைனோசர் முட்டைகள் சர்ச்சை.. வெளியான ஆய்வு முடிவு