பெண்கள் விவகாரத்தில் பாஜக தலைவர் மீது குவிந்த 134 புகார்கள்; கமலாலயத்தில் கட்டாயம் விசாகா கமிட்டி

கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் என பாஜக கட்சியின் தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் பாஜகவினர் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதுமட்டுமல்லாது பாஜகவில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பாஜகவின் பெண் உறுப்பினர்கள் பலரும் புகார் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தமிழ்நாட்டிலும் விழுப்புரம் … Continue reading பெண்கள் விவகாரத்தில் பாஜக தலைவர் மீது குவிந்த 134 புகார்கள்; கமலாலயத்தில் கட்டாயம் விசாகா கமிட்டி