பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50; டீசல் ரூ.4 கூடுதல் செஸ் வரி- மத்திய பட்ஜெட்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு விட்ட நிலையில், அவற்றின் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. சென்னையில் இன்று (ஜனவரி 01) ஒரு லிட்டர் பெட்ரோல் 88.82 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 81.71 ரூபாய்க்கும் விற்பனை … Continue reading பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50; டீசல் ரூ.4 கூடுதல் செஸ் வரி- மத்திய பட்ஜெட்