பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவிக்கும் பொதுமக்கள்; தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 22) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 ரூபாய் வரை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.59, டீசல் விலை ரூ.85.98 … Continue reading பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தவிக்கும் பொதுமக்கள்; தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்