பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்- நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தான் (யுபிஏ) காரணம் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை கடந்த 9 நாட்களில் வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது. 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ச்சியாக தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று (30.3.2022) காலை பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் உயர்ந்து 106 ரூபாய் … Continue reading பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் தான் காரணம்- நிர்மலா சீதாராமன்