பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழு விசாரணை- உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா உத்தரவு
பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் 3 உறுப்பினர்கள் அடங்கிய நிபுணர் குழு விசாரணை நடத்தும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‘பெகாசஸ் புராஜக்ட்’ என்ற பெயரில் தி கார்டியன் … Continue reading பெகாசஸ் வழக்கில் நிபுணர் குழு விசாரணை- உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed