பெகாசஸ் உளவு மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டது- இஸ்ரேல் தூதர்

பெகாசஸ் உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்க முடியும் என இஸ்ரேல் தூதர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் எனப்படும் ரகசிய உளவு மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ (NSO) எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கிய என்.எஸ்.ஓ எனும் இஸ்ரேலிய நிறுவனத்தால் உலகெங்கிலும் கண்காணிப்புக்கு உட்பட்டதாகக் கருதப்படும் 50,000 தொலைபேசி எண்களின் பட்டியல் வெளியாகி சர்ச்சையானது. இந்தியாவிலும் பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள், … Continue reading பெகாசஸ் உளவு மென்பொருள் அரசுகளுக்கு மட்டுமே விற்கப்பட்டது- இஸ்ரேல் தூதர்