புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் கைதான நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஜாமீன் கோரிய வழக்கை விசாரணை செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை … Continue reading புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு