புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களுக்கு வரும் 20-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி மற்றும் காலியிடங்கள்: Radio Technician – 12

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900

வயதுவரம்பு: 22.09.2018 தேதியின்படி 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ, எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேசன் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மேலும் புதுச்சேரியில் நிரந்தர இருப்பிடம் அல்லது 20.08.2018 தேதிப்படி குறைந்தது 5வருடம் புதுச்சேரியில் வசிப்பவராக இருப்பது அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன், உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2018 @ 5.45 pm

விண்ணப்பிக்கும் முறை: PUDUCHERRY POLICE RECRUITMENT என்ற வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தேர்வு பற்றி முழுமையான விவரங்கள் அறிய…