பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது; ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல்

பாலியல் தொடர்பான வழக்கில் தலைமறைவான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறை கைது செய்த நிலையில், மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 6 பிரிவின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியநிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் … Continue reading பாலியல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது; ஜூலை 2 வரை நீதிமன்றக் காவல்