பாலியல் புகார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸ் காவலில் தீவிர விசாரணை

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மணிகண்டனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள்அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்தார். அதில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். அவரது … Continue reading பாலியல் புகார்; முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் போலீஸ் காவலில் தீவிர விசாரணை